இன்று பிள்ளையார் சதுர்த்தியை இந்தியா முழுவதும் வெகு
விமரிசையாக கொண்டடபடுகிறது .பிள்ளையார் வேத காலத்திற்கு
முற்பட்டவர்.ரிக் வேதத்தில் பிள்ளையார் பற்றி குறிபிடப்பட்டுள்ளது
நாம் எந்த காரியத்தையும் பிள்ளையார் சுழி போட்டுவிட்டு துவங்குவது
வழக்கம் .பிள்ளையார் உருவம் நமக்கு பல அறிவுரைகளை உணர்த்துகிறது
அதைபற்றி கிழே பார்போம்
பெரிய தலை -------- நல்ல விஷயங்களை சிந்திக்கவேண்டும்
பெரிய காது --------- நல்லவிஷயங்களை கேளுங்கள்
பெரிய வயிறு -------உலகமே நான்தான் என நம்புங்கள்
சிறிய வாய்----------குறைவாக பேசுங்கள்
சிறிய கண்-------------எதையும் உன்னிப்பாக கவனியுங்கள்
அபயகரம் --------------நன்மையை செய்து அருளாசி பெறுங்கள்
அங்குசம் --------------ஆசைகளை கட்டுக்குள் வைக்கவேண்டும்
தும்பிக்கை ------------லட்சியத்தில் உறுதியாக இருங்கள்
மூஞ்சுறு---------------ஆசைகளை அடக்குங்கள்
மோதகம் --------------வாழ்கையை இனிமையாக்கி கொள்ளுங்கள்
மேலே குறிப்பிட்ட வைகளை விநாயக சதுர்த்தியான
இன்று முதல் மனதில் வைத்து கொண்டு வாழ்வில்மு ன்னேறி மகிழ்ச்சியாக இருப்போம்
No comments:
Post a Comment