கோயில் பிரார்த்தனை முடிந்ததும்
கோயில் வெளி பிரகாரத்தில் எங்கள்
காலை சிற்றுண்டியை முடித்து கொண்டு
செட்டிபுண்ணியம் தேவநாத சுவாமிகோயில்
சென்றோம் . இங்குள்ள ஹயக்ரீவர் திருந்திபுரதில்
இருந்து கொண்டு வரப்பட்டது .இவர் விஷ்ணுவின்
அவதாரம் .மனித உடல் குதி ரை முகம் உடையது .
வெள்லை நிறம் ,வெள்லை தாமரை , மாலை யுடன்
உட்கார்திருகிறார் .அறிவு,கல்வி ,செல்வம் இவற்றிற்கு
அதிபதி .இவரை வணங்கி விட்டு வண்டலூர் அருகில்
உள்ள இரத்தின மங்கல்ம நோக்கி புறப்பட்டோம்
எங்கள் கூட்டம் அனைவரும் காபி ,காபி ;என
ஒலி எழுப்பியதால் சங்கீத ஹோட்டல் முன்
எங்கள் வண்டி நின்றது .அனைவரும் காபி சாப்பிட்டு
டீம்சூப்பர் மார்க்கெட் உள்லே படையெடுத்தோம்
ஒரு வழியாக ஷாப்பிங் முடித்து இரத்தின மங்கல் ம்
குபேரன் கோயில் வந்.தோம் .
No comments:
Post a Comment