லக்ஷ்மி குபேரன் கோயில்
---------------------------------------
இது வண்டலூர் அருகில் ரதினமங்கலம்
என்ற ஊரில் உள்ளது சிவனை நோக்கி கடும்
தவம் செய்தான் குபேரன் .அதனால் சிவன்
பார்வதியுடன் கர் ட்சி கொடுத்தார் குபேரன்
பார்வதியின் அழகை கண்டு கண்ணை
இமைக்க மறந்து நின்றார் .இதை கண்ட
பார்வதி குபேரனை தவறாக நினைத்து
சாபம் கொடுத்தாள் . இதனால் குபரனின்
ஒரு கண் எரிந்து போயிற்று குபேரன் தான்
தவறாக எண்ணவில்லை என்பதை .சொல்லி
மன்னிக்க வேண்டினான் . பார்வதி மன்னித்து
விட அந்த கண் சிறியதாக அமைந்தது சிவன்
குபேரனின் தவத்தை மெச்சி அவருக்கு எட்டு
திக்கில் வடக்கு தி க்கிற்க்கு அதிபதி (கண்க்காநிப்பளராக)
ஆக்கினர் லக்ஷ்மி தனம் , தான்யம் ஆகியவற்றிற்கு
கண்காணிப்பளராக நியமித்தாள் . லக்ஷ்மி கடாஷம்
கிடைத்தால் குபேரன் நமக்கு செல் வத்தை அள்ளி
தருவான் .எனவே இவ்விருவரையும் இணைத்து
லக்ஷ்மி குபேர பூஜை செய்து வர நிலையான
செல்வம் உண்டாகும் .
எனவே நாங்கள் அனைவரும் அதற்கான ஸ்லோகத்தை
பதினோரு முறை சொல்லி வணங்கினோம் .-------
ஸ்லோகம்
------------------
ஓம் ஸ்ரீம் ஹிரீம் ஐ ம குபேரலக்ஷ்ம்யை
கமல் , தாரின்யை தன ஆகர்ஷிண்யை ஸ் வஹா..
இக்கோயில் ஐநூறு வருடங்கலுக்கு முந்தையது .
இதன் அருகில் அரை காசு அம்மன் கோயில் உள்ளது
இழந்த பொருள் கிடைக்கவும் ,மறதி நீங்கவும் இந்த
அம்மனை வழிபடுவார்கள் .நான்கு கரங்களுடன் .
அன்குசதுடன் பீடத்தில் உட்கார்ந்த நிலையில் .
மஞ்சள் வஸ்திரத்துடன் காட்சி அளிக்கிறாள்
வெல்லம் . முக்கிய நைவேதியம்
புதுகோட்டை மன்னன் தன்னுடைய நில அளவு உள்ள
வரை படத்தை தொலைத து விட்டான் . எனவே ப்ரகதம்பால்
அம்மனை வேண்டிகொண்டான் . நில பத்திரம் கிடைத்தது
உடன் அம்மன் உருவத்தை தங்க அரை காசில் பொறீத்து
அனைவருக்கும் வழங்கினான் .அது முதல் இந்த அம்மன்
அரை காசு அம்மன் என்று வழங்க படுகிறது ..இக்கோயிலில்
இந்தியாவில் உள்ள சக்தி பீடம் அனைத்தும் பிரதிஷ்டை
செய்யப்பட்டுள்ளது .நாங்கள் ஒரே இடத்தில அணைத்து
அம்மனையும் வழிபட்டதால் மிக சந்தோசம் அடைந்தோம்
.இக்கோயிலின் அருகில் சக்ர கா ளி அம்மன் கோயில்
சென்றோம் அம்மனுக்கு வா ழை பூ மாலை அணிவித்து
இருந்தது எங்களுக்கு வியப்பை கொடுத்தது .எதிரில்
இருந்த சீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்று வழிபட்டோம் .
தொடரும்

No comments:
Post a Comment