6.10.2011 அன்று காலை ஏழு மனிக்கு சுந்தர
வினயக்ர கோயிலில் இருந்து பத்து பேர்
வெல்கம் டூர்ஸ் வேன் புறப்பட்டது தா ம்பாரத்தில்
இருந்து இருபத்தி ஐந்து கிலோமீட்டர் உள்ள
சிங்கபெருமாள் கோயிலை எட்டுமணிக்கு சென்றடைந்தோம் .
குன்றை குடைந்து மூலவரை செதுக்கிஇ .ருக்கிரர்கள் ..மூலவர்
ஸ்ரீ பாடலாட்ரிநரசிம்ஹர் .இக்கோயிலை ஒரு முறை
வலம் வந்தால் கிரி வலம் வந்த பலன் இருநூறு மீட்டர் தூரம் தான்
உள்ளது .ஹிரன்யகசிபை வதம் செய்த இடம் .ஜாபாலி முனிவரின்
வேண்டுகோளுக்கு இணங்கி முன்று கண்களுடன் காட்சி கொடுத்தார்
ஆர்த்தியின் பொழுது முன்றாவது கண் காட்டப்படும் .தாயார் அகோபிலவல்லி .
No comments:
Post a Comment