Tuesday, 30 August 2011

about salikiramam

சாலிகிராமம்   
-----------------------
தண்ணீரில்   வாழும்  வஜ்ராகிடம்  ஜந்துவின்   கூடுதான் 
சாலிகிராமம் . சாலிகிராமத்தில்  திருமாலை 
வழிபடுவது   நன்மையை   தரும் .நேபாளத்தில் 
கண்டகி   என்ற   புண்ணிய  நதியில் விஷ்ணுவின் 
 அருள்  நிறைந்ததாக  இரண்டு ,  நான்கு ஏழு ,பதினான்கு 
 உள்சக்கரன்களோடு   கூடியது    வஜ்ரக்ரீடம் .தினமும் 
பூஜை செய்யும் பழக்கம்   இருப்பவர்கள்    மட்டும்தான் 
சாளிகிராமத்தை   வீட்டில்  வைத்திருக்க  வேண்டும் .
  தினமும்  பால்   அபிஷேகம்   செய்யவேண்டும் .
முடியதவ் ர்கள்    தண்ணீரால்   செய்யலாம் .வெளியூர் 
சென்றால்  அரிசி  பாத்திரத்தில்  வைத்துவிட்டு   செல்லலாம் 
  பின்  வந்ததும்   பூஜை  செய்யலாம் .பெண்கள்   சாலிக்ராமத்தை 
 பூஜை  செய்யகூடாது .

No comments:

Post a Comment