Tuesday, 26 May 2020

சோதனைகளைசாதனைகளாகமாற்றியநிகழ்ச்சி

மீனாவும் அவர் கணவரும் இங்கிலாந்தில்இருந்துசென்னைவர ஒருவாரமேஇருந்தது

அனறு காலை மீனாசமையல் அறையில்ஏதோவேலைசெய்து ஏதோகொண்டு இருந்தாள்.தீடீரென
கண்ணில் ஏதோ விழுந்த மாதிரி இருந்தது உடனே சுருக் சுருக் என்று வலி உடனே கணவரிடம் சென்று கண்ணில் ஏதோ விழுந்துவிட்டது பாருங்கள் என்றாள் அவரது பார்த்துவிட்டு ஒன்றும் இல்லையே என்றார். ஆனால் வலி அதிகமாக ஆரம்பித்தது. உடனே அந்த வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த ஆங்கிலேய பெண்மணியிடம் கண்ணில் ஏதாவது தூசி விழுந்தாஎன்று பார்க்கச் சொன்னார் அவளும் ஒன்றுமில்லை என்றார் ஆனால்வலி.
நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாயிற்று பொறுக்கமடியாமல்
அழ ஆரம்பித்து விட்டாள் உடனே மருமகளுக்கு போன் செய்தார் அவள் உடனே வீட்டிற்கு வந்தாள
மீனா அழுவதைப் பார்த்து கணவருக்கு போன் பண்ணினாள்.
உடனே emergency ward அழைத்துக்கொண்டு வரச்சொன்னார் தானும் அங்கு வருவதாக கூறினார். அங்குள்ள கண் மருத்துவர் அனைத்து பரிசோதனைகளும் செய்து மருந்து இன்ஜெக்ஷன் அனைத்தும் கொடுத்தார் ஆனால் வலி நிற்கவில்லை தூக்கத்திற்கு மருந்து கொடுத்து அனுப்பினார் மறுநாள் கல்ச்சர் டெஸ்ட் செய்ய ஏற்பாடு செய்தார் வலி ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்தது அதற்குள் சென்னைக்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது வலி நிற்க மாத்திரைகள் கொடுத்தார்கள்

எப்படியோ சென்னை வந்து விட்டாள்
 திரும்பவும் வலி ஆரம்பித்தது, எப்பொழுதும் பார்க்கும் குடும்ப கண் டாக்டரிடம் சென்றாள் அவரும் 
வலி நிற்க மிகவும் பாடுபட்டார் நாளுக்கு நாள் வலி அதிகமாக 
 ஆயிற்று. அவர் வேறு ஒரு சிறந்த கண் நிபுணரிடம் அழைத்துச் சென்றார் அவர்பார்த்து பரிசோதித்து இது மிகவும்சிக்கலான லட்சத்தில் ஒருவருக்கு வரக்கூடியது Bvllovs. Keratopathy என்ற நோய் இது பரம்பரையில் யாருக்காவது இருந்திருக்கும் என்றார் இதற்கு கண் மாற்று சிகிச்சை தான் ஒரே வழி என்றார். மீனாவின் குடும்பத்தார் மிகவும் ஆடிப் போய்விட்டார்கள். கண் கிடைக்கவேண்டும் பிறகு அதுமீனாவிற் பொருந்த வேண்டும் இன்ஸ்பெக்சன் ஆகக்கடாது
 என டாக்டர் அடுக்கிக்கொண்டே போனார். மூன்று மாதம் ஏசி ரூமில் யாரும் வராமல் இருக்க வேண்டும் அப்படிப்பட்ட இடத்தில் இருட்டில் தான் இருக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டார்

மீனாவின் அதிர்ஷ்டம் விரைவிலேயே இறந்தவருடையகண் கிடைத்தது. ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தது மூன்று மாதம் அவள் கணவர் அவரை மிக ஜாக்கிரதையாக வீட்டிற்கு யாரும் வராமல் கிட்டதட்ட இப்பொழுது உள்ளது போல் தனிமைப்படுத்தப்பட்டாள்.

தனிமையில் உள்ள பொழுது அவளுக்குள் ஒரு வைராக்கியம் எழுந்தது.. உடல்நிலை சரியானதும் ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்யவேண்டுமெனறு

ஆறு மாதம் கழித்து அவளுடைய சினேகிதிகள் அனைவரும் அவளை பார்க்க வந்தார்கள் அப்போது அவள் நாம் ஏன் ஒரு லேடீஸ் கிளப் நடத்தக்கூடாது என்று கேட்டார் இங்கு நாம் அனைவரும் அடிக்கடி சந்திக்க ஒரு வாய்ப்பாக இருக்குமே என்றாள் உடனே அனைவரும் ஒப்புக் கொண்டு பத்து பேர் அடங்கிய ஒரருலேடிஸ் கிளப்பைதொடங்கினார்கள்.
அது ஒரு பொழுதுபோக்கு கிளப் ஆக இல்லாமல் நாம் இருக்கும் இடத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கத்துடன் பேசி ஏற்படுத்த வேண்டுமென்ற.. 
 முடிவு செய்தார்கள் ரோடு போடுதல் பார்க் அமைத்தல் போக்குவரத்துக்கு மினி பஸ் ஏற்பாடு செய்தல் போன்றவைகளை அரசாங்கத்துடன் தொடர்புகொண்டு ஏற்பாடு செய்தார்கள். 10 பேர் கிளம்பு 50 பேர் கொண்டகிளப் ஆகமாறியது.வ்ருடாவருடம்ஏழைகுழந்நைகளுக்குதேவையானவசதிகளைசெயகிறது
இந்த கிளப்ன்னிரண்டாவதுஆண்டைசிறப்பாக கொண்டாடியது சிறப்பாக ஒற்றுமையுடன் அமைதியாக .செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் கிளப்WIA இணைந்து பல நற்காரியங்களை செய்து வருகிறார்கள் இதற்கெல்லாம் காரணம் மீனாவின் சோதனைசாதனையாக மாறியது என்றே கூறலாம் ஆக பெண்கள் நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்பதற்கு இந்தக் கிளப ஒரு சான்றாகும்,

No comments:

Post a Comment