Saturday, 24 September 2011

jollytour;

ரத்தினமங்கலம் பார்த்து   முடித்து   விட்டு 
சோளிங்கநல்லூர்   ப்ரிதியநகரா கோயில் 
சென்றோம் .அங்கு  மகிஷார  மர்தினி 
ப்ரிதிங்கரா , நீல  சரஸ்வதி , நாககன்னிகை ,ஆகிய 
தேவியர்களை   தரிசனம்   செய்தோம் .நேரமின்மை 
காரணமாக  நாங்கள்  புறப்பட்டு    ஷீரடி   சாய்பாபா 
 கோயில்   சென்றோம்  .அப்பப்ப   அந்த  அமைதியும் ,
இயற்கை    சுழலும்   நாம்    சென்னை  இல்தான்   இருகிறோமா
என்ற ஐயத்தை   ஏற்படுத்தியது .  அங்கு   பாபாவின்   பா தங்களை 
வணங்கி  பின்   அங்கிருந்து   கிளம்பி   பூரி   ஜகன்னாதர் ஆலயம் 
சென்றோம்   பகல்   இரண்டு   மணி   என்பதால்   கோயில்   நடை
சாத்தபட்டு   விட்டது .நாங்கள்   கோயிலுக்கு   எதிரே   உள்ள   பெரிய 
  மரத்தடியில்   எங்கள் பகல்   சாப்பாட்டிற்கு   ஜாமக்காலம்   விரித்து 
அமர்ந்தோம்  அருகில்   பீச்   இருந்ததால்   இயற்கை  காற்று   வீச 
எங்கள்   சாப்பாட்டு   முட்டையை    அவிழ்தோம் .முதலில்   புளிசாதம் ,
சிப்ஸ்  ,பரிமாறப்பட்டது . சாப்பிடும்   பொழுது   ஒரே    சத்தமும்   சிரிப்புமாக 
அந்த   அமைதியான   இடம்    கலகலப்பாக   மாறியது  தயிர்   சாதம் சாப்பிட்டு 
முடிந்ததும்   விடுகதைகள்   மற்றும்   ஜோக்ஸ்    என    எங்கள்   நேரத்தை 
ஆனந்தமாக    போக்கினோம்  . முன்று    மணிக்கு    பூரி   ஜக்கன்நாதர்   கோயிலுக்குசென்றோம் ..அங்கு   ஒரு   வேரில்   இருந்து ஆல் ,வேம்பு ,அரசு 
ஆகிய   முன்று மரமும்    பல   கிளைகளோடு    உள்ளது .இது   கற்பக   தரு  என அழைக்கபடுகிறது  .பூரியில்  உள்ளது   போலவே   சுவாமி   உருவம்  மரத்தால் 
செயப்பட்டுள்ளது . அங்கு   நடை   பெறுவது   போலவே    பூஜைகளும்     நடைபெறுகிறது .  கோயிலின்  நேர்த்தியும்   சுத்தமும்   ஒவியங்களும்   பார்க்க
பார்க்க  பரவசமாக   இருந்தது . அங்கிருந்து   தாம்பரம்   நோக்கி    எங்கள்   
வண்டி    சென்றது
                                         பயணம்   தொடரும்   
                                 
.  
  

Sunday, 18 September 2011


jollytourcon;

லக்ஷ்மி   குபேரன்   கோயில் 
---------------------------------------
இது   வண்டலூர்   அருகில்   ரதினமங்கலம் 
என்ற ஊரில்  உள்ளது  சிவனை நோக்கி கடும் 
தவம்  செய்தான்  குபேரன்  .அதனால்   சிவன்  
பார்வதியுடன் கர் ட்சி கொடுத்தார் குபேரன் 
பார்வதியின்  அழகை  கண்டு  கண்ணை 
இமைக்க  மறந்து   நின்றார் .இதை  கண்ட
பார்வதி  குபேரனை  தவறாக   நினைத்து
சாபம்   கொடுத்தாள் .  இதனால்   குபரனின்
ஒரு  கண்  எரிந்து போயிற்று குபேரன்  தான் 
தவறாக  எண்ணவில்லை என்பதை .சொல்லி
மன்னிக்க  வேண்டினான் . பார்வதி  மன்னித்து 
விட அந்த  கண்  சிறியதாக   அமைந்தது சிவன் 
குபேரனின்  தவத்தை மெச்சி அவருக்கு   எட்டு
திக்கில்  வடக்கு தி க்கிற்க்கு  அதிபதி  (கண்க்காநிப்பளராக)
ஆக்கினர் லக்ஷ்மி  தனம் ,  தான்யம்  ஆகியவற்றிற்கு  
கண்காணிப்பளராக   நியமித்தாள் .  லக்ஷ்மி  கடாஷம் 
கிடைத்தால்  குபேரன்  நமக்கு   செல் வத்தை அள்ளி 
  தருவான் .எனவே இவ்விருவரையும்   இணைத்து
லக்ஷ்மி  குபேர   பூஜை செய்து  வர நிலையான 
செல்வம்   உண்டாகும் .
எனவே நாங்கள் அனைவரும் அதற்கான ஸ்லோகத்தை
பதினோரு   முறை  சொல்லி   வணங்கினோம் .-------
ஸ்லோகம்
------------------
ஓம்   ஸ்ரீம்    ஹிரீம்   ஐ ம    குபேரலக்ஷ்ம்யை
கமல் , தாரின்யை    தன   ஆகர்ஷிண்யை   ஸ் வஹா..
இக்கோயில்   ஐநூறு   வருடங்கலுக்கு   முந்தையது .      
இதன்  அருகில் அரை  காசு  அம்மன்  கோயில்  உள்ளது
இழந்த பொருள் கிடைக்கவும்  ,மறதி   நீங்கவும்  இந்த
அம்மனை   வழிபடுவார்கள் .நான்கு  கரங்களுடன் .
அன்குசதுடன்  பீடத்தில்  உட்கார்ந்த   நிலையில் .
மஞ்சள்  வஸ்திரத்துடன்   காட்சி  அளிக்கிறாள்
வெல்லம் . முக்கிய  நைவேதியம்
புதுகோட்டை மன்னன்  தன்னுடைய  நில அளவு உள்ள
வரை   படத்தை  தொலைத து   விட்டான் . எனவே ப்ரகதம்பால்    
அம்மனை   வேண்டிகொண்டான் . நில  பத்திரம் கிடைத்தது
உடன் அம்மன் உருவத்தை  தங்க அரை  காசில்  பொறீத்து
அனைவருக்கும்  வழங்கினான் .அது முதல்  இந்த  அம்மன்
அரை காசு  அம்மன்  என்று   வழங்க  படுகிறது ..இக்கோயிலில்
இந்தியாவில்   உள்ள  சக்தி  பீடம்  அனைத்தும்  பிரதிஷ்டை
செய்யப்பட்டுள்ளது .நாங்கள்   ஒரே  இடத்தில  அணைத்து
அம்மனையும்  வழிபட்டதால்  மிக  சந்தோசம்   அடைந்தோம்
.இக்கோயிலின் அருகில்  சக்ர   கா ளி அம்மன்  கோயில்
சென்றோம்   அம்மனுக்கு   வா ழை   பூ  மாலை   அணிவித்து
இருந்தது  எங்களுக்கு   வியப்பை கொடுத்தது .எதிரில் 
இருந்த  சீரடி   சாய்பாபா   கோயிலுக்கு  சென்று   வழிபட்டோம் .
                                                                                                                           தொடரும்



Friday, 16 September 2011

Rathnamangalam tkubera temple


jollytour cont;

கோயில்  பிரார்த்தனை  முடிந்ததும் 
கோயில்   வெளி  பிரகாரத்தில் எங்கள் 
காலை  சிற்றுண்டியை முடித்து  கொண்டு 
செட்டிபுண்ணியம்  தேவநாத  சுவாமிகோயில் 
சென்றோம் .  இங்குள்ள ஹயக்ரீவர்  திருந்திபுரதில் 
இருந்து கொண்டு   வரப்பட்டது .இவர்  விஷ்ணுவின் 
அவதாரம் .மனித உடல் குதி ரை  முகம்  உடையது .
வெள்லை  நிறம் ,வெள்லை தாமரை , மாலை யுடன் 
உட்கார்திருகிறார் .அறிவு,கல்வி ,செல்வம்  இவற்றிற்கு
அதிபதி  .இவரை   வணங்கி  விட்டு   வண்டலூர்   அருகில் 
உள்ள   இரத்தின  மங்கல்ம  நோக்கி புறப்பட்டோம் 
எங்கள்  கூட்டம்   அனைவரும்   காபி ,காபி  ;என  
ஒலி    எழுப்பியதால்  சங்கீத  ஹோட்டல்   முன் 
எங்கள்  வண்டி   நின்றது .அனைவரும்   காபி  சாப்பிட்டு 
டீம்சூப்பர்   மார்க்கெட்   உள்லே  படையெடுத்தோம் 
ஒரு  வழியாக   ஷாப்பிங்   முடித்து  இரத்தின  மங்கல் ம் 
குபேரன்   கோயில்   வந்.தோம்  .          

Sunday, 11 September 2011

sri vigneswara ladies clubs jolly&anmiga tour

6.10.2011 அன்று    காலை   ஏழு  மனிக்கு   சுந்தர  
வினயக்ர   கோயிலில்   இருந்து   பத்து பேர் 
வெல்கம்   டூர்ஸ்   வேன்  புறப்பட்டது  தா ம்பாரத்தில் 
  இருந்து  இருபத்தி  ஐந்து    கிலோமீட்டர்  உள்ள 
சிங்கபெருமாள்  கோயிலை  எட்டுமணிக்கு சென்றடைந்தோம் .
குன்றை குடைந்து மூலவரை செதுக்கிஇ .ருக்கிரர்கள்  ..மூலவர் 
   ஸ்ரீ   பாடலாட்ரிநரசிம்ஹர் .இக்கோயிலை   ஒரு   முறை
வலம் வந்தால் கிரி வலம் வந்த  பலன் இருநூறு  மீட்டர்  தூரம் தான் 
உள்ளது .ஹிரன்யகசிபை வதம்  செய்த  இடம் .ஜாபாலி  முனிவரின்
வேண்டுகோளுக்கு   இணங்கி   முன்று  கண்களுடன்  காட்சி கொடுத்தார் 
ஆர்த்தியின்    பொழுது   முன்றாவது    கண்   காட்டப்படும் .தாயார் அகோபிலவல்லி .

Thursday, 1 September 2011

pillaiar chathurthi

இன்று   பிள்ளையார்         சதுர்த்தியை  இந்தியா  முழுவதும்   வெகு 

விமரிசையாக    கொண்டடபடுகிறது .பிள்ளையார் வேத காலத்திற்கு
முற்பட்டவர்.ரிக்  வேதத்தில் பிள்ளையார் பற்றி   குறிபிடப்பட்டுள்ளது
  நாம்  எந்த காரியத்தையும்  பிள்ளையார்  சுழி போட்டுவிட்டு   துவங்குவது
  வழக்கம் .பிள்ளையார் உருவம் நமக்கு  பல   அறிவுரைகளை   உணர்த்துகிறது
அதைபற்றி கிழே   பார்போம்
பெரிய  தலை --------  நல்ல  விஷயங்களை   சிந்திக்கவேண்டும் 
 பெரிய காது ---------  நல்லவிஷயங்களை    கேளுங்கள் 
பெரிய  வயிறு -------உலகமே  நான்தான்   என    நம்புங்கள்  
  சிறிய  வாய்----------குறைவாக  பேசுங்கள் 
சிறிய கண்-------------எதையும்  உன்னிப்பாக  கவனியுங்கள் 
அபயகரம் --------------நன்மையை  செய்து  அருளாசி  பெறுங்கள் 
  அங்குசம் --------------ஆசைகளை கட்டுக்குள்  வைக்கவேண்டும் 
தும்பிக்கை ------------லட்சியத்தில்   உறுதியாக  இருங்கள்
தந்தம் ------------------மகாபாரதம்   போன்ற  நூல்களை  எழுதுங்கள்
மூஞ்சுறு---------------ஆசைகளை  அடக்குங்கள் 
மோதகம் --------------வாழ்கையை இனிமையாக்கி கொள்ளுங்கள்   
மேலே குறிப்பிட்ட வைகளை     விநாயக  சதுர்த்தியான   
  இன்று முதல்  மனதில்  வைத்து   கொண்டு   வாழ்வில்
மு ன்னேறி   மகிழ்ச்சியாக இருப்போம்