Monday, 29 April 2013

Boodha Kannadi: one minitue

Boodha Kannadi: one minitue: பார்த்ததும்     படித்ததும் ----------------------------------- இன்டர்நெட்டில்     ஒரு நிமிடத்தில்     நடக்கும்    நிகழ்ச்சிகள் ;-- 20...

one minitue

பார்த்ததும்     படித்ததும்
-----------------------------------
இன்டர்நெட்டில்     ஒரு நிமிடத்தில்     நடக்கும்    நிகழ்ச்சிகள் ;--


  1. 20கோடியே 40 லட்சம் இ -மெயில்    அனுப்பப்படுகின்றன 
     2    47 ஆயிரம் அப்ளிகேஷேன்   பைல்கள்  பதிவிறக்கம்  செய்யபடுகின்றன 

     3.  60 லட்சம்   facebook  பக்கங்களும் 13லட்சம்   utube வீடியோக்களும் திறந்து 

           பார்க்கபடுகிறது 
    
       4.    61   ஆயிரம் மணி   ஓடக்கூடிய   பாடல்கள் ஒரே   நிமிடத்தில்  கேட்க்க 

              படுகிறது 
   
        5   4.6லட்சம் ரூபாய்    மதிப்புள்ள  பொருட்கள் பிரபல  இணைய விற்பனை 

        தளமான  அமேசான்  மூலம்   விற்று தீர்க்கபடுகிறது [

Boodha Kannadi: thee deer payasam 2

Boodha Kannadi: thee deer payasam 2:                                           தீடீர்      பாயசம் -----2 தேவையான்     பொருட்கள் ;--------------சூடான  சாதம் -----   இரண்டு   க...

Sunday, 28 April 2013

thee deer payasam 2

                                          தீடீர்      பாயசம் -----2

தேவையான்     பொருட்கள் ;--------------சூடான  சாதம் -----   இரண்டு   கப் 

                                                                                சர்க்கரை   ------------இரண்டு கப்  

                                                                               பால் --------------------முன்று    கப் 

-                                                                              ஏலக்காய் -----------   பொடித்த  ஏலக்காய் 

                                                                               முந்திரி ---------------நான்கு 


செய்முறை ;----------------------------------சூடானா   சாதத்தை  பாயசம்   செய்யும் 

பாத்திரத்தில்   போட்டு   நன்றாக    கரண்டியால்    மசிக்க   வேண்டும் .அத்துடன் 

சர்க்கரையை    போட்டு   நன்றாக      மசிக்கவேண்டும்   .பின்பு    அத்துடன் 

பாலை    சேர்த்து     நன்கு     கொதிக்க   வைக்க   வேண்டும் ..அத்துடன்   

முந்திரியை    ஒரு ஸ்பூன்    நெய் விட்டு     சிவக்க    வருத்து  போட 

வேண்டும்  ஏலக்காய் சேர்த்து    அடுப்பில்     இருந்து    இறக்கி     வைத்து 

சூடகவோ   அல்லது     பிரிட்ஜில்     வைத்தோ    பரிமாறலாம் இதனை 

தயார்   செய்ய    ஐந்து    முதல்   பத்து    நிமிடம்   போதுமானது