Monday, 29 April 2013

one minitue

பார்த்ததும்     படித்ததும்
-----------------------------------
இன்டர்நெட்டில்     ஒரு நிமிடத்தில்     நடக்கும்    நிகழ்ச்சிகள் ;--


  1. 20கோடியே 40 லட்சம் இ -மெயில்    அனுப்பப்படுகின்றன 
     2    47 ஆயிரம் அப்ளிகேஷேன்   பைல்கள்  பதிவிறக்கம்  செய்யபடுகின்றன 

     3.  60 லட்சம்   facebook  பக்கங்களும் 13லட்சம்   utube வீடியோக்களும் திறந்து 

           பார்க்கபடுகிறது 
    
       4.    61   ஆயிரம் மணி   ஓடக்கூடிய   பாடல்கள் ஒரே   நிமிடத்தில்  கேட்க்க 

              படுகிறது 
   
        5   4.6லட்சம் ரூபாய்    மதிப்புள்ள  பொருட்கள் பிரபல  இணைய விற்பனை 

        தளமான  அமேசான்  மூலம்   விற்று தீர்க்கபடுகிறது [

1 comment: