தீடீர் பாயசம் -----2
தேவையான் பொருட்கள் ;--------------சூடான சாதம் ----- இரண்டு கப்
சர்க்கரை ------------இரண்டு கப்
பால் --------------------முன்று கப்
- ஏலக்காய் ----------- பொடித்த ஏலக்காய்
முந்திரி ---------------நான்கு
செய்முறை ;----------------------------------சூடானா சாதத்தை பாயசம் செய்யும்
பாத்திரத்தில் போட்டு நன்றாக கரண்டியால் மசிக்க வேண்டும் .அத்துடன்
சர்க்கரையை போட்டு நன்றாக மசிக்கவேண்டும் .பின்பு அத்துடன்
பாலை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும் ..அத்துடன்
முந்திரியை ஒரு ஸ்பூன் நெய் விட்டு சிவக்க வருத்து போட
வேண்டும் ஏலக்காய் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி வைத்து
சூடகவோ அல்லது பிரிட்ஜில் வைத்தோ பரிமாறலாம் இதனை
தயார் செய்ய ஐந்து முதல் பத்து நிமிடம் போதுமானது

No comments:
Post a Comment