Friday, 3 August 2012

ungallukku theriyuma?



மதுரையை பற்றி தெரிந்து கொள்வோம் 


மதுரைக்கு ராஜமாதங்கி சியாமளா பீடம் என்று பெயர் 
மீனாக்ஷி விக்ரகம் மரகதகல்லால்
ஆனது 
மீன் எவ்வாறு தன  முட்டைகளை 
பார்வையால்வளர்ப்பது போல் 
பக்தர்களை அருள்பார்வையால் 
அருள் பாலிக்கிறாள் 
  

No comments:

Post a Comment