Monday, 13 August 2012

Navagraha temples in tamilnadu

                  NAVAGRAGA       TEMPLES     DISTANCE   FROM   MAILADUDURAI

SOORIYAN______________SURIYANAR KOIL________25KILOMETER


CHANDERAN____________  THINGALOOR___________60KILOMETER




SUKIRAN________________KANCHANOOR_____________22KILOMETER




SEVVAY ________________VAITHEESWAREN   KOIL______15KILOMETER







BOODHAN ______________THIRUVENKADU______________18KILOMETER





KETHU __________________KEEZHA   PERUMPALLAM_______18KILOMETER





SANI ____________________THIRUNALLARU________________52KILOMETER




RAGHU __________________THIRUNAGESWARAM____________32KILOMETER



GURU____________________ALANKUDI______________________53KILOMETER

Friday, 3 August 2012

ungallukku theriyuma?



மதுரையை பற்றி தெரிந்து கொள்வோம் 


மதுரைக்கு ராஜமாதங்கி சியாமளா பீடம் என்று பெயர் 
மீனாக்ஷி விக்ரகம் மரகதகல்லால்
ஆனது 
மீன் எவ்வாறு தன  முட்டைகளை 
பார்வையால்வளர்ப்பது போல் 
பக்தர்களை அருள்பார்வையால் 
அருள் பாலிக்கிறாள் 
  

chola kings gods faith

சோழமன்னர்கள் பல கோயில்களைசோழ நாட்டில் கட்டியுள்ளார்கள்tதிருச்சிதாயுமானவர் மேற்கு நோkக்கீஉள்ளார்
ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்மேற்கு நோக்கி யுள்ளார் .
திருவரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் தெற்கு உள்ளார்
உறையூர் ஸ்ரீபஞ்சவர்நே ஷ்வர் கிழக்குநோக்கி உள்ளார்
கோயில்மூர்த்திகள் அனைத்தும் உறையூர் சோழ மன்னர்கள்
அரண்மனையை   நோக்கியே காட்சிதரும் வண்ணம் பக்தியுடன்
அமைக்கப்பட்டுள்ளது





.....................
.

Saturday, 2 June 2012

---கடவுள் ___________ நட்சத்திரம் 
----------------              --          -------------------
சிவன்------------------------திருவாதிரை 
கணபதி--------------------ஹஸ்தம் 
நரசிம்ஹர் ---------------சுவாதி 
திருமால் -----------------திருவோணம் 
முருகன் -----------------விசாகம் 

இந்த நட்சத்திரத்தில் அந்தந்த கடவுளுக்கு 
விரதம்இருந்துவழிபட்டால் பலன் அதிகம் 

Sunday, 13 May 2012

சென்னையை சுற்றியுள்ள நவக்ரக கோயில்கள் .
சூரியன் --------------------------- கொளப்பாக்கம் 
சந்திரன்----------------------------சோமமங்கலம் 
அங்காரகன்----------------------பூந்தமல்லி 
 புதன் --------------------------------கோவூர் 
குரு -----------------------------------போரூர் 
சுக்கரன் -----------------------------மாங்காடு 
சனி ------------------------------------பொழிச்சலூர் 
ராகு------------------------------------குன்றத்தூர் 
கேது-----------------------------------கெருகம்பாக்கம்