நான் சென்ற வாரம் எங்கள் ஊருக்கு
சென்றிருந்தென் அங்கு எனக்கு தெரிந்த பையனை
பார்த்தேன்.பத்து வருடங்களுக்கு பிறகு பார்த்ததால்
அவன் மனைவி குழந்தைகள் நலம் விசாரித்தேன் .உடன்
அவனுடைய தந்தை கூறிய செய்தி என்னை மிகவும்
அதிர்ச்சி அடைய செய்தது .அவன் திருமணம் முடிந்து
பெண்ணுடன் வாழ வில்லை என்றும் பெண்ணுக்கு
உடல் நிலை குடும்பம் நடத்த தகுதி இல்லை.எனேவே
கோர்டில் விவாகரத்துக்கு எட்டு வருடங்களாக கேஸ்
நடப்பதாக கூறினர் இதனால் இருவரும் மனநிம்மதி
இன்றி இளமை வீணாக சென்றதுடன் உறாரின்
வம்பு பேச்சுக்கு இலக்ககிறர்கள். பெற்றோர்களே
பெண்ணுக்கு உடல் நிலை சரியில்லை என்றால்
சரியான மருத்துவரை பார்த்து சரிசெய்து பின்
திருமனம் செய யலாம் அல்லது அவளை படிக்க
வைத்து வேலைக்கு அனுப்பி தன காலில் நிற்கும் படி
செய்து நிமிர்ந்து நிற்க செயலாம் . எனேவே யோசித்து
பெற்றோர்கள முடிவெடுங்கள் . உங்கள் தவறான
முடிவால் இரு மனம் படும் வேதனை சொலமுடியாத
ஒன்று
.
No comments:
Post a Comment