Friday, 8 November 2019

சிவந்த இலை

கருவுற்றுகனிந்த தன் கனிகளை
இழந்த மரத்தாயின் குருதி கொந்தளிப்பு