பேச்சின் சிறப்பு
--------------------------
கோபமாய் பேசினால்
குணத்தை இழப்பாய்
அதிகமாய் பேசினால்
அமைதியை இழப்பாய்
வேகமாய் பேசினால்
அர்த்தத்தை இழப்பாய்
வெட்டியாய் ப் பேசினால்
வேலையை இழப்பாய்
ஆணவமாக பேசினால்
அன்பை இழப்பாய்
பொய்யாய்ப் பேசினால்
பேரை இழப்பாய்
சிந்தித்துப் பேசினால்
சிறப்போடு இருப்பாய்
சிரித்துப் பேசினால்
அன்போடு இருப்பாய்!!
--------------------------
கோபமாய் பேசினால்
குணத்தை இழப்பாய்
அதிகமாய் பேசினால்
அமைதியை இழப்பாய்
வேகமாய் பேசினால்
அர்த்தத்தை இழப்பாய்
வெட்டியாய் ப் பேசினால்
வேலையை இழப்பாய்
ஆணவமாக பேசினால்
அன்பை இழப்பாய்
பொய்யாய்ப் பேசினால்
பேரை இழப்பாய்
சிந்தித்துப் பேசினால்
சிறப்போடு இருப்பாய்
சிரித்துப் பேசினால்
அன்போடு இருப்பாய்!!