புற்று நோய் மனித வாழ்வில் சவாலாக
இருந்து வரும் நோய் .இது பற்றிய விழிபபு
ணர்வு கூட்டம் எங்கள் லேடீஸ் கிளப் இல்
மே மாதம் முதல் சனிகிழமை நடைபெற்றது .
அதுசமையம் பெண் நலம் அமைப்பு டாக்டர்கள்
அதன் அறிகுறி அதற்கு எடுக்க வேண்டிய
மருத்துவ சிகிசை பற்றி விளக்கினார்கள் .